தலவாக்கலை தேசிய பாடசாலையின் அதிபர் அவர்கள் எதிர்வரும் 24ம் திகதி தனது சேவையிலிருந்து ஓய்வு பெறுவதனை முன்னிட்டு, பாடசாலையின் பிரதான மண்டபத்தில் ஆரம்ப பிரிவுக்கு பொறுப்பான அதிபர் சுதர்ஷன் அவர்கள் தலைமையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (20)வெகு சிறப்பாக இடம்பெற்றதோடு இதன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தபால் முத்திரையும் வெளியிடப்பட்டது.





