நாவலப்பிட்டி குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட தொலஸ்பாகை மீனகொல்ல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனம் தீ ஏற்ப்பட்டு கறிகியுள்ளது.
தொலஸ்பாகை மீனகொல்ல பிரதேசத்தில் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்து போயுள்ளன
குறித்து தீ எதனால் ஏற்ப்பட்டது என்பது இதுவரை கண்டரியப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை குறுந்துவத்த பொலிஸார் மற்றும் கைரேகை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
