வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்
குறித்த விபத்து இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிபில மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இந்த கோர விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
