2022 வருடத்திற்கான சிறந்த வருடாந்த அறிக்கை கே/தெஹி/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஏ.பிரபாகரன் பெற்றுக்கொண்டார்.
AAT நிறுவனம் மற்றும் கல்விஅமைச்சினால் நடாத்தப்பட்ட 2023 ஆம்
வருடத்திற்கான போட்டியில் கலந்து க்கொண்டு வெற்றியீட்டிய கே/தெஹி/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னால் அதிபர் A . பிரபாகரன் அவர்களுக்கும் தற்போதைய அதிபர் R. தினேஸ் குமார் அவர்களுக்கும் அறிக்கை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.




