நுவரெலியா, மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கனத்த மழை பெய்து வருவதனால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பபட்டுள்ளதுடன் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டும் உள்ளது.
அதேவேளை கடுமையான பணி மூடவும் நிலவுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர்.
