கண்டி கல்வி வலயத்திற்க்கு உற்ப்பட்ட கலஹா அம்பலமான தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபரை இன்று மதியம் பாடசாலைக்கு வெளியில் வைத்து நபர் ஒருவர் தாக்கியுள்ளார்,
கலஹா அம்பலமான தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபரை பாடசாலை மைதானத்திற்க்கு அருகில் வைத்து நபர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று அந்த பகுதியில் இன்று பதிவாகியுள்ளது,
இதனை தொடர்ந்து பாடசாலை அதிபர் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபரை கலஹா பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
