Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026

மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

August 12, 2026

சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக தமிழர் சமூகம் என்ற உப குழுவை அமைத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
Breaking

மலையக தமிழர் சமூகம் என்ற உப குழுவை அமைத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

ThanaBy ThanaAugust 15, 2024Updated:August 16, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 08 முக்கிய கருப்பொருள்களை கொண்டு அமைத்துள்ள உபகுழுவில் மலையக தமிழர்களுக்கு நிலவும் மனித உரிமைகள் சார் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மலையக தமிழர் சமூகம் என்ற உப குழுவையும் அமைத்துள்ளது.

இது இலங்கை வரலாற்றில் முதன் முதலாக மலையக மக்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அமைத்துள்ள முதலாவது உப குழு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த உப குழுவின் முதலாவது கூட்டத்தொடர்  (14/08/2024)இலங்கை மனித உரிமைகள் அணைக்குழுவின் தலமையகத்தில் ஆணையாளர் பேராசிரியர் தை .தனராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் உபகுழுவின் செயலாளர் சட்டத்தரணி கபிலன் வில்லவராஜன்,பணிப்பாளர் நிஹால் சந்திரஸ்ரீ ,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களான கலாநிதி கிஹான் குணாதிலக்க , பேராசிரியர் பர்ஹானா ஹனிபா ஆகியரோடும்
, ஆணைக்குழுவின் ஏனைய முக்கிய அதிகாரிகளோடும் ,மலையகசமூகத்தை பிரதிநித்துவப்படுத்தி இவ் உபகுழுவுக்கு தெரிவுசெய்யப்பட்ட சிவஞானம் பிரபாகரன் ,திருமதி பி .யோகேஸ்வரி ,கந்தையா தனபாலசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தொடரில் ஆணையாளரும் பேராசிரியருமான தை .தனராஜ் அவர்கள் குறித்த உப குழு அமைக்கப்பட்டமைக்கான நோக்கத்தினை விபரித்ததுடன் ,தொடர்ந்து மலையக மக்களுக்கு நிலவும் நடைமுறை சார் மனித உரிமை பிரச்சனைகள் தொடர்பிலான கருத்து பரிமாறல்களும் இடம்பெற்றதோடு கலந்துரையாடப்பட்ட குறித்த பிரச்சனைகள் ,உரிமைகள் சார் விடயங்களுக்கு எவ்வாறு தர்க்க ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தியது.

மலையகத்தமிழர் உப குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள்
1.கந்தையா தனபாலசிங்கம்
2. சிவஞானம் பிரபாகரன்
3.திருமதி பி .யோகேஸ்வரி
4.கலாநிதி ஜோ-வில்லியம்
5.சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார்
6.நடேசன் சுரேஷ்
7.ஜீவரத்னம் சுரேஷ்குமார்

தனா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.