துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்புAugust 12, 2026
Share Facebook Twitter LinkedIn Pinterest Emailஇலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என 2024 ஜனாதிபதி தேர்தல் பதிவு செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எந்த வன்முறையும் இடம்பெறாத மிகவும் அமைதியான தேர்தல் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம். நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் August 11, 2026