ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதால் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.