ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைமை காரியாலயம் ஹட்டன் விஜிதா திரையரங்குக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட போது…
இதன்போது நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் உட்பட அவரது ஆதரளவாளர்கள் பாரியளவில் ஒன்று திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
