ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொங்கோடியா வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானது.இவ் விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது கந்தபளை இருந்து கொங்கோடியா நோக்கி மரகறி ஏற்றுவதற்காக பயணித்த லொரி ஒன்று கொண்கோடியா கீழ் பிரிவு பிரதேசத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 6 பேர் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 43வயதுடைய ஒருவர் உயிரிந்துள்ளார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
