கொழும்பு புறக்கோட்டை பிரஜை போலீஸ் அமைப்பும் கொழும்பு மல்வத்த வீதி மக்கள் வங்கி கிளையும் இணைந்து கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வறுமையில் வாடும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கான உளர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கொழும்பு ஐந்துலாமச்சந்தி பழைய நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
நிகழ்வுக்கு கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட மக்கள் வங்கி உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.