நுவரெலியா பிரதேச செயலகத்தில் 2023.01.31. இன்று “தமிழர் திருநாளாம் தைப்பொங்கள் விழா” கொண்டாடப்பட்டது.
விழாவில் நுவரெலியா பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்,திட்டமிடல் நிருவாக பணிப்பாளர், கணக்காளர் அதிகாரி ,சமூர்த்தி நிருவாக அதிகாரி , அபிவிருத்தி உத்தியோகத்திர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள்.,ஏனைய பணியாளர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.