Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

August 28, 2026

நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

August 28, 2026

அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

August 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொஸ்லந்த-ஹாமுதுருகந்த பகுதியில் ஒருவர் கொலை
இலங்கை

கொஸ்லந்த-ஹாமுதுருகந்த பகுதியில் ஒருவர் கொலை

ThanaBy ThanaNovember 23, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாமுதுருகந்த பகுதியில் நேற்று (22) நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையின் போது, ​​தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தனமல்வில பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், காணாமல் போன நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நபர் ஒருவருடன் ஹாமுதுருகந்த பகுதிக்கு சென்றதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், காணாமல் போன நபருடன் சென்றதாகக் கூறப்படும் பலஹருவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போனவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து, தலையை புதைத்துள்ளது தெரியவந்தது.

அதன்படி, உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் ஹரபெகம, தனமல்வில பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.

சம்பவம் தொடர்பில் பண்டாரவளை நீதவான், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் ஊவ குடோஓய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்ததுடன், அவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே மேற்படி பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இக்கொலை தொடர்பில் ஊவ குடோஓய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபரான பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026

    கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்

    August 28, 2026
    Editors Picks

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026

    நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்வு

    August 28, 2026

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.