2024 ஆம் ஆண்டின் தொடர்ந்து வரும் காலத்தில் ஒருசில அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ளல் மற்றும் கணக்கீடு செய்வதற்குத் தேவையான நிதியொதுக்கீட்டை ஏற்பாடு செய்வதற்காக பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றைச் (Supplementary Estimates) சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
