நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் இன்று காலை முதல் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பானது நுவரெலியா பிரதான பஸ் நிலையத்தில் அரச பேருந்துகளை அனுமதிக்க முடியாது என நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் இன்று காலை முதல் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பானது நுவரெலியா பிரதான பஸ் நிலையத்தில் அரச பேருந்துகளை அனுமதிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த அரச போக்குவரத்து ஊழியர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருவதுடன், நுவரெலியா பொலிசாருடன் தனியார் மற்றும் அரச போக்குவரத்து பேருந்து கழகத்தினர் பிரச்சினை தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டும் வருகின்றனர்.
சரத் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த அரச போக்குவரத்து ஊழியர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருவதுடன், நுவரெலியா பொலிசாருடன் தனியார் மற்றும் அரச போக்குவரத்து பேருந்து கழகத்தினர் பிரச்சினை தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டும் வருகின்றனர்.
சரத்