Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

August 28, 2026

நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

August 28, 2026

அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

August 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புதிய அரசியல் பயணத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டி மாவட்டதில் மேற்கொள்வதற்கான களப்பணிகள் விரைவில்
இலங்கை

புதிய அரசியல் பயணத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டி மாவட்டதில் மேற்கொள்வதற்கான களப்பணிகள் விரைவில்

ThanaBy ThanaNovember 20, 2024Updated:November 29, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கண்டி மாவட்டத்தின் தமிழ் பாராளுமன்ற உறுப்புரிமை இழப்பை தாண்டி, கண்டி தமிழ் மக்களின் ஆணைக்கிணங்க அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தும் புதிய அரசியல் பயணத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டி மாவட்டதில் மேற்கொள்வதற்கான களப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதி கண்டி மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் தெளிவாக அறிந்துகொள்வதற்கு பேருதவியாக இருந்தது.

கடந்த காலங்களில் கண்டி மாவட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு தேவையான செயற்பாடுகளிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான கடமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டிவாழ் சமூகத்தின் பங்காளர்கள், இளைஞர் யுவதிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், மூத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பற்றாளர்களுடன் முன்னெடுக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன்.

மேலும் உங்கள் காத்திரமான கருத்துக்களை 0774514214 என்ற இலக்கத்தினூடாக பகிர்ந்து கொள்ளுமாறும் பணிவாக கேட்டுக்கொள்ளுகிறேன்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026

    கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்

    August 28, 2026
    Editors Picks

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026

    நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்வு

    August 28, 2026

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.