Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மேல் மாகாணத்தில் அதிரடி நடவடிக்கை: போதைப்பொருளுக்கு அடிமையான 239 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சிக்கினர்!

July 8, 2026

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

July 8, 2026

நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

July 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்
இலங்கை

சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்

ThanaBy ThanaDecember 10, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இன்று (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிவனொலிபாதமலை யாத்திரைக்கு வருகை தரும் போது ஏதேனும் குப்பை சேருமெனில், அந்த குப்பைகளை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு அல்லது சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் முக்கிய நுழைவாயில்களில் (அதாவது நல்லத்தண்ணி பாதை மற்றும் இரத்தினபுரி வழியாக வரும் இரண்டு பாதைகளில்) உள்ளூராட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிவனொலிபாதமலை யாத்திரை காலத்தில் நடத்தும் குப்பை சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்குமாறு அனைத்து பக்தர்களிடமும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026
    Editors Picks

    மேல் மாகாணத்தில் அதிரடி நடவடிக்கை: போதைப்பொருளுக்கு அடிமையான 239 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சிக்கினர்!

    July 8, 2026

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    மேல் மாகாணத்தில் அதிரடி நடவடிக்கை: போதைப்பொருளுக்கு அடிமையான 239 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சிக்கினர்!

    July 8, 2026

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.