Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

October 9, 2026

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கிறிஸ்மஸ் பண்டிகையை சிறப்பிக்கும் முகமாக பசறை பங்கு, புனித யூதாததேயு திருத்தலத்தின் ஒளிவிழா
இலங்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை சிறப்பிக்கும் முகமாக பசறை பங்கு, புனித யூதாததேயு திருத்தலத்தின் ஒளிவிழா

ThanaBy ThanaDecember 18, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
பசறை நிருபர்.      18.12.2024
மனுகுலம் மீட்கவந்த  ஜேசு பிரானின் பிறப்பின் சிறப்பை அறிவிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையை சிறப்பிக்கும் முகமாக பசறை பங்கு, புனித யூதாததேயு திருத்தலத்தின் ஒளிவிழா  பசறை நூலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம்  இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக லுனுங்கலை பங்கின் உதவி பங்குத்தந்தை (புனித லூர்து அன்னை ஆலயம்) அருட்பணி ஸ்டீபன் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக
பசறை பங்கின் பங்குத்தந்தை அருட்பணி ஜேசுப்பாலன் உள்ளிட்ட அருட்சகோதர சகோதரிகளும்,
பசறை ஜும்மா பள்ளிவாசல் இமாம் நிஹாப் ,
பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியரான வைத்தியர் கிரிஷான் வேதநாயகம் ,
பசறை வலையக்கல்வி பணிப்பாளர் . ஜனாபா சரினா பேகம் ,
பசறை தமிழ் தேசிய கல்லூரியின் அதிபர் கே.எம்.சி.பிரபாகரன் , மீ ரியபெத்த கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகரும் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் இயேசுவின் பிறப்பை வரவேற்கும் நிகழ்வுகளும்
கலைநிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டதோடு விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.