Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

July 8, 2026

நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

July 8, 2026

பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

July 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நன்பேரியல் சுற்றுலா தளத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை-அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கும் சுற்றுலா பயணிகள்
இலங்கை

நன்பேரியல் சுற்றுலா தளத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை-அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கும் சுற்றுலா பயணிகள்

ThanaBy ThanaDecember 25, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நன்பேரியல் சுற்றுலா தளத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை
வரும் சுற்றுலா பயணிகள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

பலாங்கொடை பெலிஹுல்ஓயா நன்பேரியல் சுற்றுலா தளத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் இன்மையால், வரும் சுற்றுலா பயணிகள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தேயிலை தோட்டங்கள் ஆற்றங்கரை வனப்பகுதிகளை பாதிப்பதால் உயிர் ஆபத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவதோடு பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைக்காக பயன்படுத்தும் குடிநீரும் அசுத்தம் அடைவதால் பாரி அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர் .அத்தோடு குறிப்பிட்ட பகுதியில் தொற்று நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக குறித்த பகுதியை பார்வையிட வரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் புகழ் பெற்ற நன்பேரியல் சுற்றுலா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பதுளை பிரதான வீதியில் பெலிஹுல்ஓயா பிரதேசத்தில் இருந்து 21 km தூரம் செல்லும் போது இந்த நன்பேரியல் சுற்றுலா தளம் காணப்படுகிறது.
குறித்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான ஒரு பேருந்து சேவையில் உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ள நன்பேரியல் சுற்றுலா தளத்தில் உள்ள break bend வளைவு மற்றும் மேல்பகுதியில் 7000 அடி உயரத்தில் உள்ள நங்ரேன் பிரதேசத்தை பார்வையிட உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கடந்த வாரத்தில் ஒரு அவுஸ்திரேலியா பிரஜை சிறுநீர் கழிக்க சென்ற சந்தர்பத்தில் தவரி விழுந்து உயிரிழந்த சம்பவமும் குறிப்பிட தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.