Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

August 21, 2026

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

August 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஸ்கெலியா-மவுசாக்கொல்லை தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நிவாரணம்
உள்நாட்டு செய்திகள்

மஸ்கெலியா-மவுசாக்கொல்லை தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நிவாரணம்

ThanaBy ThanaJanuary 21, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

( மஸ்கெலியா நிருபர் )

மஸ்கெலியா மவுசாக்கொல்லை தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட எட்டு குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் அனர்த்த நிவாரண உதவித் திட்டத்தின் ஊடாக தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஏ. சிவஞானம், உபதலைவர் ஆர்.விஸ்வநாதான் ஆகியோர் தலைமையில் மன்றத்தின் உறுப்பினர்கள் எதிர்வரும் 26 ஆந் திகதி ஞாயிறுக்கிழமை நேரில் சென்று பதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை கையளிக்கவுள்ளார்கள்.

தீ விபத்தில் உடைமைகளை இழந்தும், அத்தியாவசியப் பொருட்களை பறிகொடுத்தும், அகதிகளாக தங்கியுள்ள மக்களுக்கு பிரதேச நலன் விரும்பிகளின் அவசர வேண்டுகோளுக்கிணங்க அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் சமையல் பாத்திரங்கள், உடுதுணிகள், மருந்து வகைகள் மற்றும் உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்படவுள்ளன.

மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப் பைகள், பாதணிகள், சீருடைத் துணிகள் முதலான உதவிகளும், குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்குத் தேவையான பால்மா வகைகள் உடைகள் முதலானவற்றையும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்கக் கணபதி கனகராஜ் கோரிக்கை!

    August 20, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026
    Editors Picks

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.