நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவக்கூடும் என்பதுடன், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது
