பொதுமக்கள் சேவை கருதி அக்கரபத்தனை போலீஸ் நிலையத்தில் அச்சிடப்படும் (பிரிண்டர்) தேவை ஒன்று நிலவுவதாக கிராம சேவகர் குழந்தைவேல் மற்றும் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்தபண்டார அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை சமாதான நீதவான் மற்றும் சமூக சேவையாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான விஸ்வநாதன் புஷ்பானந்தன் (18) போலீஸ் நிலைய பொறுப்பாதிகாரியிடம் கையளித்தார். இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் சந்திரகுமாரும் பங்குபற்றியிருந்தார் .
