ஹட்டன் -பிரபல மகளீர் கல்லூரி ஒன்றில் தரம் 06 க்கு உள்ளவாங்காமல் பாடசாலை நிர்வாகம் தமக்கு சங்கடங்களை வழங்குவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் குறிப்பிட்ட பெற்றோர்கள் தரம் 06 க்கு தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்காக விண்ணப்பித்த போதும் நேர்முகதேர்வின் போது தங்களின் பிள்ளைகளை நேரடியாகவே நிராகரிப்பதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இன்று காலை முதல் தங்களின் பிள்ளைகளுக்கு நீதி வேண்டும் எனக் கோரி சில பெற்றோர்கள் பாடசாலை வளாகத்தில் கூடியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
