Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

August 31, 2026

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

August 31, 2026

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மகனை தடியால் தாக்கிய தந்தைக்கு 17 ஆம் திகதி வரை விளக்க மறியல்…..
இலங்கை

மகனை தடியால் தாக்கிய தந்தைக்கு 17 ஆம் திகதி வரை விளக்க மறியல்…..

ThanaBy ThanaMarch 7, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல மஸ்ஸென்ன பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை தாக்கிவிட்டு அவரும் விஷம் அருந்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்காம் திகதி மகனை தடியால் தாக்கியதோடு தந்தையும் விஷம் அருந்தி உள்ளார்.

இந்நிலையில் குறித்த இருவரும் ஆபத்தான நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மகனின் நிலைமை மோசமாக இருப்பதால் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

23 வயதுடைய பல்கலைக்கழக மாணவனான மகன் வீட்டில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

விசாரணைகளில் தந்தைக்கும் தாயாருக்கும் அடிக்கடி சண்டை வருவதாகவும் குறித்த தினம் தந்தை தாயாரை கத்தியால் குத்த முயன்றுள்ளதாகவும் விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.
மேலும் பலாங்கொடை மேலதிக நீதிவான் பாக்யா தில்ருக்ஸி விக்ரமசிங்க வைத்திய சாலைக்கு சென்று அவரை 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன் படி தந்தை தற்போது பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில்
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரத்தினபுரி குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளைமேற்கொண்டு வருவதோடு. பலாங்கொடை பொலிசார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

    August 31, 2026

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.