பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று (19)மாத்தறை நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் ஆஜரான தேசபந்து தென்னகோனை இன்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறபித்த நிலையில், இன்று பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் குறித்து வழக்கு தொடர்பில் ஆஜர்படுத்திய பிறகே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
