Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

June 13, 2026

உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

June 13, 2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

June 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பதுளை மாவட்டத்தில் டிஜிடல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பம்
இலங்கை

பதுளை மாவட்டத்தில் டிஜிடல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பம்

ThanaBy ThanaApril 9, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 பதுளை மாவட்டத்தில் டிஜிடல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பம்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் மக்கள்தொகை திட்டத்தின் கீழ் டிஜிட்டல் முறையில் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று (08) பதுளை மாவட்ட மக்கள் செயலாளர் மேலதிக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தலைமையில் பதுளை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் தேசியஇடம்பெற்றது.

பதுளை மாவட்டத்தில் 56 சிறுவர்களுக்கு குருத்த டிஜிடல் பிறப்பு சான்றிதழ் இதன் போது வழங்கப்பட்டது.
இச் சான்றிதழ் முதற் பிரதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

டிஜிடல் தேசிய பிறப்பு சான்றிதழ் பாரம்பரிய கடதாசி சான்றிதழை விட நவீன மற்றும் பாதுகாப்பான ஆவணமாகும். அழித்து மாற்ற முடியாததாக தகவல் தரவுப் பொறிமுறையில் சேமித்து வைப்பதன் ஊடாக போலி ஆவணங்களைத் தயாரிப்பது குறைவடையும்.
சிங்கள, தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு முடிவதனால் பிறப்பு சான்றிதழில் வேறு மொழி பெயர்ப்பை மேற்கொள்வது அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

    June 13, 2026

    உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

    June 13, 2026

    ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

    June 13, 2026

    ஜனாதிபதிக்கும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (CHEC) தலைவருக்கும் இடையில் சந்திப்பு

    June 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.