Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகின

September 2, 2026

ஜப்பானிய அரசாங்கம் 7 தாழ்தளப் பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

September 2, 2026

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சோதனை: பிலியந்தலையில் 252 பேரில் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர்

September 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹாலிஎல-ரொசட் தோட்ட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுமி வைத்தியசாலையில்
இலங்கை

ஹாலிஎல-ரொசட் தோட்ட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுமி வைத்தியசாலையில்

ThanaBy ThanaApril 28, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிற்குற்குட்பட்ட ரொசட் தோட்ட வீதி, கிரவனாகொட, உடுவர பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினம் மாலை வேளையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டினுள் இருந்த 9 வயதுடைய சிறுமி காயங்களுக்கு உள்ளாகி பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் ஹாலிஎல பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம்- 04 இல் கல்வி கற்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டின் இரு அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
பதுளை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக பல பகுதிகளிலும் மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் அபாய நிலைமை தோன்றியுள்ளது.

பசறை நிருபர். 28.04.2025

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகின

    September 2, 2026

    ஜப்பானிய அரசாங்கம் 7 தாழ்தளப் பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

    September 2, 2026

    போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சோதனை: பிலியந்தலையில் 252 பேரில் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர்

    September 2, 2026

    காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

    September 2, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.