Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

September 3, 2026

மட்டக்குளி பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது

September 3, 2026

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை

September 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சீதா எளிய சீதை அம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள்
இலங்கை

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சீதா எளிய சீதை அம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள்

ThanaBy ThanaMay 2, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் இராஜாங்க தொழில் அமைச்சர் வடிவேல் சுரேஷ் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமாக போற்றப்படும் சீதா எளிய சீதை அம்மன் ஆலயத்தில் விசேட சிறப்பு பூஜைகள் நடைபெற்று அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதன் போது முன்னாள் ராஜாங்க தொழில் அமைச்சர்  சிறப்பு பூஜைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் நாங்கள் இவ்வாறு எளிய முறையில் ஆடம்பரம் இல்லாமல் இன்று மே தினத்தை  கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
 வீண் செலவினங்களை குறைத்து இந்த தொழிலாளர் தினத்தை இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்நாட்டில் அரசு மக்களிடம் பொய்களை கூறி வாக்குகளை பெற்றது இருப்பினும் கடந்த ஆறு மாத காலமாக எந்தவிதமான வேலை திட்டங்களும் மலையக மக்களுக்கு செய்யவில்லை.
 குறிப்பாக சம்பள பேச்சுவார்த்தை விடயத்தில் 2000 ரூபாய் பெற்று கொடுக்க வேண்டும் என சொல்லி சம்பள பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியவர்கள் இன்று நான் பெற்றுக் கொடுத்த 1700 ரூபாய் சம்பளத்திலேயே இன்னும் காணப்படுகிறது.
ஆகவே பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றும் ஒரு நாடகத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரம் மலையக மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுத்தும் இடத்தில் மலையக மக்கள் பிரதிநிதிகள் அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வது கிடையாது நாங்கள் பாரளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி வீதியிலும் சரி எங்கள் மக்களுக்காக நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம் குரல் கொடுப்போம்.
இன்று பெருந்தோட்டங்கள் சுயேட்சை கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

    September 3, 2026

    மட்டக்குளி பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது

    September 3, 2026

    ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை

    September 3, 2026

    எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு நான்காவது முறையாக கூடியது

    September 3, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.