புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிகுறியாக, இன்று மாலை வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெள்ளைப் புகை வெளியேறியது.
இதன்போது வத்திக்கானின் மணிகள் ஒலித்தன, இதனால் ஏராளமான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.