Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

November 27, 2026

திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

November 27, 2026

சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

November 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சுற்றுலாத் துறையின் மூலம் கிராமப்புற சமூகங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக homestay Tourism ஊக்குவிப்பு திட்டம்
இலங்கை

சுற்றுலாத் துறையின் மூலம் கிராமப்புற சமூகங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக homestay Tourism ஊக்குவிப்பு திட்டம்

ThanaBy ThanaDecember 24, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சுற்றுலாத் துறையின் மூலம் கிராமப்புற சமூகங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக homestay Tourism ஊக்குவிப்புத் திட்டத்தை சமூகமயப்படுத்தல் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் (ceygate Travels (pvt) ltd) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் (23) நடைபெற்றது.

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கு பங்களிப்பதன் மூலம் பொருளாதார ரீதியாக வலுவூட்டப்படக்கூடிய கிராமப்புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களுக்கு பயிற்சி அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சார்பாக பணிப்பாளர் நாயகம் சி.டி. கலுஆராச்சி மற்றும் ceygate Travels (pvt) Ltd  சார்பாக நிர்வாக பணிப்பாளர் கே.எஸ்.ஏ.சி. செனரத் ஆரச்சி ஆகியோர் இந்த திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    ‘டிட்வா’ சூறாவளி ஓராண்டு நினைவு: உயிரிழந்தோருக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

    November 27, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026
    Editors Picks

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    பலம் வாய்ந்த இந்திய ‘ஏ’ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை ‘ஏ’ அணி இறுதிப் போட்டிக்கு

    November 27, 2026

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.