Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் 23 குடும்பங்கள் கொடூரமான அவலநிலை
Breaking

நுவரெலியா ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் 23 குடும்பங்கள் கொடூரமான அவலநிலை

ThanaBy ThanaFebruary 26, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

செ.திவாகரன்.

நுவரெலியா ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் 23 குடும்பங்கள் கொடூரமான அவலநிலை.

நாட்டில் கடந்த வருடம் (2025) நவம்பர் மாதம் நிலவிய டித்வா’ புயல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நுவரெலியா ரேந்தபொலL ஹக்கலை பகுதியைச் சேர்ந்த 23 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக கூடாரங்களில் எதுவித அடிப்படை வசதிகளின்றி இன்றுவரை வசித்து வருகின்றனர்.

இந்த தற்காலிக கூடாரங்கள் குறிப்பாக அதிக குளிர் மற்றும் அதிக வெப்பமான காலநிலையை தாங்கும் நிலை அற்றது எனவும் , கடுமையான
வானிலை பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு திறன் அற்றது எனவும் தங்கியிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குடிநீரைப் பெற்றுக்கொள்ள பல மைல் தூரம்சென்று வர வேண்டியுள்ளது குளிப்பதற்கும், உடைகளை கழுவுவதற்கும் பாரிய சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது எனவும் எமது அவல நிலைகுறித்து, பலரிடம் முறையிட்டும், எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எமக்கு எதிர்கால மொன்று இருக்குமென்று, நாம் நினைக்க வில்லை எனவும் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் :-
மழை நேரங்களில் தற்காலிக கூடாரத்தினுள் நீர் வடிந்து வருவதாகவும் நாங்கள் தற்காலிக கூடாரங்களில் மின்சார வசதி இல்லை எனவும் தற்போது நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாக பல்வேறுபட்ட தோல் நோய்கள் பரவும் அபாயகரமான நிலையில் இருக்கின்றோம் எனவும் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.

இவர்கள் வாழும் தற்காலிக கூடாரங்களில் குடிநீர், மின்சாரம் போதுமான மலசலக்கூடங்கள் ஆகியன முறையாக இல்லாத காரணத்தால் தினந்தோறும் இவர்கள் பல்வேறுப்பட்ட அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் 23 குடும்பங்களுக்கு 5 மலசலகூடங்கள் மாத்திரம் உள்ளது எனவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே நுவரெலியா ஹக்கல ரேந்தபொல பகுதி மக்களுக்கு தமக்கான நிரந்தர வீடுகளும் இல்லாமல், தற்காலிக வசிப்பிடத்தில் அடிப்படை வசதிகளும் இல்லாமலும் பெரும் துயரங்களுக்கு மத்தியில் வாழும் எமக்கு விடிவையும், உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி தருவதற்கு அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் முன்வர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.