Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் பழமையான ஆரம்பப் பிரிவு கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

September 23, 2026

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

September 23, 2026

2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

September 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!
Breaking

பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

ThanaBy ThanaApril 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (ஏப்ரல் 20) ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதுடன், அவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு விடுமுறைக்காக அனைத்துப் பாடசாலைகளுக்கும் கடந்த 10 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் பழமையான ஆரம்பப் பிரிவு கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

    September 23, 2026

    உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    September 23, 2026

    2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

    September 22, 2026

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.