ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு.
பாகிஸ்தானின் மத்தியஸ்த கோரிக்கையை ஏற்று, போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கவும், உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
