Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

November 22, 2026

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

November 22, 2026

ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

November 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 2026 லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான புதிய திகதிகள் அறிவிப்பு
விளையாட்டு

2026 லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

ThanaBy ThanaApril 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையின் முக்கிய உள்ளூர் T20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் ( Lanka Premier League (LPL) ) 2026 போட்டிகள் ஜூலை 10 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

 

ஆறாவது தடவையாக நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடர் நான்கு முக்கிய மைதானங்களில் நடைபெறவுள்ளது: * கொழும்பு, எஸ்.எஸ். ஸி. மைதானம் (Singhalese Sports Club Ground) * கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானம் (R. Premadasa International Cricket Stadium) * கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Pallekele International Cricket Stadium) * தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Rangiri Dambulla International Cricket Stadium) இதற்கிடையில், வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்யும் இணையத்தளம் 4ஆம் திகதி திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இத்தொடரானது, LPL-இன் உரிமையாளரான இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் அதன் நிகழ்வு உரிமைகளை வைத்திருக்கும் IPG குழுமம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடத்தப்படும். சர்வதேச பாணியில் நடைபெறும் இலங்கையின் முன்னணி T20 லீக் தொடரான LPL, 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சமந்த தொடன்வல போட்டித் தொடரின் பணிப்பாளராக பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மத்திய மாகாண சோட்டோகான் கராத்தே கியு தரத் தேர்வு மற்றும் ‘The Scientific Art of Karate’ நூல் வெளியீடு நவம்பர் 29இல்

    November 22, 2026

    பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி: தில்ஷான் மதுஷங்க, கமிந்து மெண்டிஸ் அசத்தல்!

    October 27, 2026

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    பாகிஸ்தானுக்கு எதிரான 3வது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

    October 14, 2026
    Editors Picks

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026

    நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு 

    November 22, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.