Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நோர்வூட்: புதிய மதுபானசாலைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்!
Breaking

நோர்வூட்: புதிய மதுபானசாலைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்!

ThanaBy ThanaMay 6, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நோர்வூட் நகரில் புதிதாகத் திறக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் மதுபான சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (06) நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு பாரிய கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தின் அடையாளமாக, நகரின் வர்த்தக நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மதுபானசாலை திறக்கப்படுவதால் அப்பகுதியின் அமைதி சீர்குலையும் எனவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் போராட்டக்காரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த மதுபான சாலைக்கு நகர வர்த்தகர்கள் மட்டுமன்றி, பிரதேசவாசிகளும் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “தமது நகருக்குத் தேவையற்ற இத்தகைய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கியமை கண்டிக்கத்தக்கது” எனப் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடையடைப்பு காரணமாக நோர்வூட் நகரின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், போக்குவரத்துப் பாதைகளிலும் போராட்டத்தின் தாக்கம் உணரப்பட்டது. உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட்டு, மக்களின் விருப்பத்திற்கு மாறாகத் திறக்கப்படவுள்ள இந்த மதுபானசாலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    “Ceylon Tea Village” (கொத்தணி தேயிலை கிராமங்கள்) 500 உருவாக்கும் வேலைத்திட்டம் 15 ஆம் திகதி ஆரம்பம்

    July 10, 2026

    கதிர்காம பாதயாத்திரிகர்களுக்காக இன்று முதல் குமண நுழைவாயில் திறப்பு!

    July 10, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.