Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மத்திய மலைநாட்டில் தொடரும் மழையுடனான காலநிலை உள்ளூர் சந்தைகளில் மறக்கறிகளின் விலை உயர்வு.
Breaking

மத்திய மலைநாட்டில் தொடரும் மழையுடனான காலநிலை உள்ளூர் சந்தைகளில் மறக்கறிகளின் விலை உயர்வு.

ThanaBy ThanaMay 17, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெரிய வெங்காயம் (பம்பாய் வெங்காயம்) மற்றும் மறக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோரும் வர்த்தகர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதேச மக்கள்,

“கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் மரக்கறிகளின் விலைகள், தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கடந்த நாட்களில் 160 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, தற்போது 280 முதல் 320 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அத்துடன், மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்துள்ளதால், அன்றாட உணவைத் தயாரிப்பதில் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

இவ்விடயம் குறித்து மலையகத்தின் முக்கிய வர்த்தகர்கள் சிலரிடம் வினவியபோது, “தற்போது நிலவும் மோசமான வானிலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாக, கொழும்பு மற்றும் ஏனைய மொத்த வியாபார சந்தைகளில் பெரிய வெங்காயம், மலக்கறிகளின் மொத்த விலைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாகவே உள்ளூர் சந்தைகளிலும் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டனர்.

இவ்வாறான திடீர் விலை ஏற்றத்தினால் நுகர்வோர் மட்டுமன்றி, தங்களது வியாபார நடவடிக்கைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், தாங்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வர்த்தகர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    “Ceylon Tea Village” (கொத்தணி தேயிலை கிராமங்கள்) 500 உருவாக்கும் வேலைத்திட்டம் 15 ஆம் திகதி ஆரம்பம்

    July 10, 2026

    கதிர்காம பாதயாத்திரிகர்களுக்காக இன்று முதல் குமண நுழைவாயில் திறப்பு!

    July 10, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.