Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிறுவர் பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது-நில உரிமையை வலியுறுத்தி, கொழும்பு நோக்கி நடைபயணத்தை மேற்கொண்ட சிறுவன் பொலிஸாரால் தடுத்து நிறுத்தம்! ​
Breaking

சிறுவர் பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது-நில உரிமையை வலியுறுத்தி, கொழும்பு நோக்கி நடைபயணத்தை மேற்கொண்ட சிறுவன் பொலிஸாரால் தடுத்து நிறுத்தம்! ​

ThanaBy ThanaMay 21, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையக பெருந்தோட்ட மக்களின் நில உரிமையை வலியுறுத்தி, கொழும்பு நோக்கி 140 கிலோமீட்டர் தூர நடைபயணத்தை மேற்கொண்ட சிறுவன் ஒருவன், ஹட்டன் நகரில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

​மலையக மக்களின் காணி மற்றும் வாழ்வுரிமை கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று (மே 20) இச்சிறுவன் ஹட்டன் பகுதியை வந்தடைந்த போது, அங்கு விரைந்த ஹட்டன் பொலிஸாரும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் இணைந்து நடைபயணத்தை தடுத்து நிறுத்தினர்.

​இவ்வளவு சிறிய வயதைக் கொண்ட ஒரு சிறுவனைப் பயன்படுத்தி, இவ்வளவு நீண்ட தூர நடைபயணத்தை மேற்கொள்வது சட்டப்படி சாத்தியமற்றது எனவும், அது சிறுவர் பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது எனவும் பொலிஸாரும் நன்னடத்தை அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

​இதனையடுத்து, சிறுவனின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்த நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    “Ceylon Tea Village” (கொத்தணி தேயிலை கிராமங்கள்) 500 உருவாக்கும் வேலைத்திட்டம் 15 ஆம் திகதி ஆரம்பம்

    July 10, 2026

    கதிர்காம பாதயாத்திரிகர்களுக்காக இன்று முதல் குமண நுழைவாயில் திறப்பு!

    July 10, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.