Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ராகலை – மஹாகுடுகலை பகுதியில் மர்ம வெடிப்பு: குடும்பத் தலைவி படுகாயம்; நீதிக்காகக் குரல் கொடுக்கும் மக்கள்!

May 29, 2026

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி

May 29, 2026

பொதுச் சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ‘அத்தியாவசிய சேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார்.

May 29, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி
Breaking

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி

ThanaBy ThanaMay 29, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மஸ்கெலியா வைத்திய சாலையில்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமி மலை கவரவலை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் இன்று காலை 8.30.மணிக்கு தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் குளவி கொட்டுக்கு இலக்கான 15 பெண்களில் மூன்று பெண்கள் அதிக அளவில் கொட்டுக்கு இலக்கான நிலையில் உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வர பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று காலை முதல் சற்று வெப்பமான வானிலை நிலவுகிறது இதன் காரணமாக தேயிலை செடிகள் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு களைந்து கொட்டியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என இப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

மஸ்கெலியா நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ராகலை – மஹாகுடுகலை பகுதியில் மர்ம வெடிப்பு: குடும்பத் தலைவி படுகாயம்; நீதிக்காகக் குரல் கொடுக்கும் மக்கள்!

    May 29, 2026

    பொதுச் சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ‘அத்தியாவசிய சேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார்.

    May 29, 2026

    மட்டக்களப்பு விடுதி தீ விபத்து: இரு பிள்ளைகள் பலியான சோகம் – பிச்சை எடுப்பதற்காக நாடகமாடிய ‘போலி’ தந்தை கைது! அதிர்ச்சி பின்னணி வௌியானது.

    May 29, 2026

    டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை: காவல்துறை மறுப்பு!

    May 28, 2026
    Editors Picks

    ராகலை – மஹாகுடுகலை பகுதியில் மர்ம வெடிப்பு: குடும்பத் தலைவி படுகாயம்; நீதிக்காகக் குரல் கொடுக்கும் மக்கள்!

    May 29, 2026

    குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி

    May 29, 2026

    பொதுச் சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ‘அத்தியாவசிய சேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார்.

    May 29, 2026

    மட்டக்களப்பு விடுதி தீ விபத்து: இரு பிள்ளைகள் பலியான சோகம் – பிச்சை எடுப்பதற்காக நாடகமாடிய ‘போலி’ தந்தை கைது! அதிர்ச்சி பின்னணி வௌியானது.

    May 29, 2026

    ராகலை – மஹாகுடுகலை பகுதியில் மர்ம வெடிப்பு: குடும்பத் தலைவி படுகாயம்; நீதிக்காகக் குரல் கொடுக்கும் மக்கள்!

    May 29, 2026

    குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி

    May 29, 2026

    பொதுச் சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ‘அத்தியாவசிய சேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார்.

    May 29, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.