Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

August 21, 2026

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

August 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.  
Breaking

தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.  

ThanaBy ThanaJune 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.

 

கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் உடதும்பர, கங்கொட பகுதியில் வசித்து வந்த தல்கஸ்பிட்டிய கம்லத்கே ஹசித உதயங்க என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 13 உறவினர்கள் உயிரிழந்தனர். அவரது வீடு உட்பட அனைத்து சொத்துகளும் மண்சரிவினால் முற்றாக சேதடைந்தன.

 

பாதிகப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடொன்றை வாங்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி

அவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கமைய, கொடகவெல பிரதேச செயலகப் பிரிவின் மெத்தேகம, ஆசிரி மாவத்தையில் அமைந்துள்ள புதிய காணிக்காக

50 லட்சம் ரூபா நிதியுதவியினை

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் இன்று [02.06.2026] கொடகவெல பிரதேச செயலகத்தில் நிதியுதவிக்கான காசோலையை பயனாளிக்கு வழங்கி வைத்தார்.

 

இந்த உதவியின் மூலம் பாதிகப்பட்ட குடும்பம் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்கான அடித்தளமாக அமையும் என பிரதி அமைச்சர் இதன்போது தெரிவிதார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்கக் கணபதி கனகராஜ் கோரிக்கை!

    August 20, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026
    Editors Picks

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.