Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ​”Clean Sri Lanka” வேலைத்திட்டம் நகரங்களுக்கு மாத்திரமல்ல; தோட்டப்புறங்களிலும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை: ராஜ் அசோக் கோரிக்கை
மலையகம்

​”Clean Sri Lanka” வேலைத்திட்டம் நகரங்களுக்கு மாத்திரமல்ல; தோட்டப்புறங்களிலும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை: ராஜ் அசோக் கோரிக்கை

ThanaBy ThanaJune 11, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உள்ளூராட்சி மன்றங்கள் நகர்புர தின்ம கழிவுகளை எடுக்கின்றதை போன்று தோட்டபுர தின்ம கழிவுகளையும் எடுக்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று அன்மையில் ஜனாதிபதியின் Clean Srilanka பிரத்தியேக செயலாளர் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் , உப தவிசாளகள், செயலாளர்கள் சுற்றுசூழல் உத்தியோகஸ்தர்களுக்கு ஒழுங்கு செய்த கூட்டத்தில் மஸ்கெலியா பிரதேசசபை உப தவிசாளர் ராஜ் அசோக் (ராஜ் குமார்) இந்த விடயங்களை முன் வைத்து பேசினார்.

எமது நாட்டில் “Clean Srilanka “வேலை திட்டதின் கீழ் அதிகமாக பணம் ஒதுக்கி செய்யபடுகின்ற.ஒரு சேவையாகும்.

இதன் பிரதான நோக்கம் எமது சுற்றுசூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதாகும்,

அதன் அடிப்படையில் பொது இடங்கள் மற்றும் நகர இடங்கள் மாத்திரம் சுத்தமாக இருந்தால் போதுமா.என்ற கேள்வி எழுப்புகிறது.

நாம் வாழும் மலையக மக்கள் செறிந்து வாழும் தோட்டபுரபகுதிகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்கள் நகர் புரங்களில் மாத்திரம் குப்பைகள் எடுக்கின்றன. பெருந்தோட்ட செறிந்து வாழும் தோட்டப்புரங்களில் கழிவு பொருட்கள் எடுப்பதில்லை

அப்பொழுது தோட்டப்புரங்களின் குப்பைகள் எங்கு செல்கின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வரும் காலத்தில் இந்த குப்பைகளை தோட்டப்புரங்களிலும் எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கான வாகனங்கள், வேலை ஆட்கள் மற்றும் ஏதாவது ஒரு முறைக்கு செல்ல வேண்டும் என்று உப தவிசாளர் ராஜ் அசோக் (ராஜ் குமார்) வழியுருத்தியுள்ளார்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026
    Editors Picks

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.