Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

​”Clean Sri Lanka” வேலைத்திட்டம் நகரங்களுக்கு மாத்திரமல்ல; தோட்டப்புறங்களிலும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை: ராஜ் அசோக் கோரிக்கை

June 11, 2026

பண்டாரவளையில் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு ரூ. 400,000 அபராதம்!

June 11, 2026

பலத்த காற்று, குறித்து சிவப்பு எச்சரிக்கை

June 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பலத்த காற்று, குறித்து சிவப்பு எச்சரிக்கை
Breaking

பலத்த காற்று, குறித்து சிவப்பு எச்சரிக்கை

ThanaBy ThanaJune 11, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பண்டாரவளையில் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு ரூ. 400,000 அபராதம்!

    June 11, 2026

    ஊவா மாகாணத்தில் சிறுவர்களிடையே மந்த போசணை மற்றும் அதிபோசணை பாதிப்பு: விசேட வைத்தியர் எச்சரிக்கை

    June 11, 2026

    நாடளாவிய ரீதியில் உள்ள முதியோர் இல்லங்கள் தொடர்பான கணக்கெடுப்பு

    June 11, 2026

    வெளிமடை அம்மன் புரம் பகுதியில் குளவிக்கொட்டு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

    June 10, 2026
    Editors Picks

    ​”Clean Sri Lanka” வேலைத்திட்டம் நகரங்களுக்கு மாத்திரமல்ல; தோட்டப்புறங்களிலும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை: ராஜ் அசோக் கோரிக்கை

    June 11, 2026

    பண்டாரவளையில் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு ரூ. 400,000 அபராதம்!

    June 11, 2026

    பலத்த காற்று, குறித்து சிவப்பு எச்சரிக்கை

    June 11, 2026

    ஊவா மாகாணத்தில் சிறுவர்களிடையே மந்த போசணை மற்றும் அதிபோசணை பாதிப்பு: விசேட வைத்தியர் எச்சரிக்கை

    June 11, 2026

    ​”Clean Sri Lanka” வேலைத்திட்டம் நகரங்களுக்கு மாத்திரமல்ல; தோட்டப்புறங்களிலும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை: ராஜ் அசோக் கோரிக்கை

    June 11, 2026

    பண்டாரவளையில் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு ரூ. 400,000 அபராதம்!

    June 11, 2026

    பலத்த காற்று, குறித்து சிவப்பு எச்சரிக்கை

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.