Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

June 15, 2026

ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

June 15, 2026

இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

June 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி
விளையாட்டு

இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி

ThanaBy ThanaJune 15, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மூன்றாவதும் இறுதியுமான பரபரப்பான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று (15) இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் துனித் வெல்லாலகே 28 பந்துகளில் 43 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார்.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 170 என்ற வெற்றியிலக்கை இலங்கை அணி நிர்ணயித்தது.

அதனடிப்படையில் 170 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இந்நிலையில் 2 க்கு 1 என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர் வரலாற்று அதிரடிச் சாதனை

    May 10, 2026

    இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவினர் கூண்டோடு இராஜினாமா!

    April 29, 2026

    2026 லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

    April 24, 2026

    சஞ்சு சாம்சனின் அதிரடி சதம்: டெல்லியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

    April 12, 2026
    Editors Picks

    பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

    June 15, 2026

    ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

    June 15, 2026

    இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

    June 15, 2026

    இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி

    June 15, 2026

    பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

    June 15, 2026

    ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

    June 15, 2026

    இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.