Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பெண் இயன் முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கைதான மூவரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு.

June 25, 2026

பத்தனை கடையறைகளுக்கான டெண்டர் கோரல்: கொட்டகலை பிரதேச சபை தலைவர் நேரில் கள ஆய்வு!

June 25, 2026

வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்: 32 பேர் பலி; சுனாமி எச்சரிக்கை!

June 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அஸ்வெசும இரண்டாம் கட்ட ஜூன் மாதக் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு
Breaking

அஸ்வெசும இரண்டாம் கட்ட ஜூன் மாதக் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

ThanaBy ThanaJune 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் முறையின் இரண்டாம் கட்டத்துடன் சம்பந்தப்பட்ட 270,025 (இரண்டு இலட்சம் எழுபதாயிரத்துஇருபத்தைந்து) பயனாளிக் குடும்பங்களுக்கு மாத்திரம் 2026 ஜூன் மாத அஸ்வெசும கொடுப்பனவாக 3,287,163,750.00 ரூபாய் (மூன்று பில்லியன் இருநூற்று எண்பத்தேழு மில்லியன் நூற்று அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது) நிதி 2026 ஜூன் மாதம் 23 ஆம் திகதி சம்பந்தப்பட்ட பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் தமது நலன்புரிக் கொடுப்பனவை 2026 ஜூன் மாதம் 23 ஆம் (இன்று) முதல் தமது அஸ்வெசும வங்கிக் கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சபை மேலும் தெரிவித்துள்ளது
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெண் இயன் முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கைதான மூவரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு.

    June 25, 2026

    பத்தனை கடையறைகளுக்கான டெண்டர் கோரல்: கொட்டகலை பிரதேச சபை தலைவர் நேரில் கள ஆய்வு!

    June 25, 2026

    வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்: 32 பேர் பலி; சுனாமி எச்சரிக்கை!

    June 25, 2026

    PTA சட்டம் இந்த ஆண்டு நீக்கப்படும்” – ஜனாதிபதி அநுர குமார அதிரடி!

    June 25, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.