Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

October 13, 2026

எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 13, 2026

​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பத்தனை கடையறைகளுக்கான டெண்டர் கோரல்: கொட்டகலை பிரதேச சபை தலைவர் நேரில் கள ஆய்வு!
இலங்கை

பத்தனை கடையறைகளுக்கான டெண்டர் கோரல்: கொட்டகலை பிரதேச சபை தலைவர் நேரில் கள ஆய்வு!

ThanaBy ThanaJune 25, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொட்டகலை பிரதேச சபைக்குச் சொந்தமான, பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 5 கடையறைகளைத் திறந்த கேள்வி மூலம் (Open Tender) குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமையில் அக்கடையறைகள் (24)நேரில் சென்று கள ஆய்வு செய்யப்பட்டன.

இக்கள ஆய்வின் போது தலைவருடன் இணைந்து பின்வரும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்:வி. விஜேசுந்தரம் – செயலாளர், கொட்டகலை பிரதேச சபை,ஹேரத் – தொழில்நுட்ப அதிகாரி, ராஜகருணா – அபிவிருத்தி உத்தியோகத்தர், சுந்தரராஜு – வருமானப் பரிசோதகர்.

இலங்கையின் எப்பாகத்தில் உள்ளவர்களும் இந்த கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரல் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்ப விநியோகம்: 22.06.2026 முதல் 13.07.2026 வரை கொட்டகலை பிரதேச சபைப் பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம்.

  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 14.07.2026 அன்று காலை 10.00 மணி வரை.

  • டெண்டர் பெட்டி திறக்கப்படும் நேரம்: 14.07.2026 அன்று காலை 10.30 மணிக்கு டெண்டர் குழுவின் முன்னிலையில் கேள்விப்பெட்டி திறக்கப்படவுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது

    October 13, 2026

    ஷிராந்தி ராஜபக்சவுக்கு சத்திர சிகிச்சை

    October 13, 2026
    Editors Picks

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.