Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு அமைச்சர் தலைமையில் ஆரம்பம்

June 30, 2026

எரிபொருகளின் விலைகள் குறைந்தன

June 29, 2026

இலங்கை விவசாயத்துறையில் புதிய புரட்சி: வெனிலா உற்பத்தியில் சாதனை படைக்கும் Golden Agro Ventures!**

June 29, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு அமைச்சர் தலைமையில் ஆரம்பம்
இலங்கை

கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு அமைச்சர் தலைமையில் ஆரம்பம்

ThanaBy ThanaJune 30, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு அமைச்சர் தலைமையில் ஆரம்பம்

​கொழும்பு: ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கை சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று (29) மாலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.

​இந்த பொசன் வலயமானது, மஹிந்த தேரர் இலங்கைத் தீவிற்கு வருகை தந்தமையை நினைவுகூரும் மாதிரி வடிவம், பொசன் கூடுகள் கண்காட்சி, பக்தி கீத நிகழ்ச்சிகள் மற்றும் தானசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

​இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கே.என்.எம். குமாரசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய மற்றும் இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிறி பெரேரா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எரிபொருகளின் விலைகள் குறைந்தன

    June 29, 2026

    இலங்கை விவசாயத்துறையில் புதிய புரட்சி: வெனிலா உற்பத்தியில் சாதனை படைக்கும் Golden Agro Ventures!**

    June 29, 2026

    களுபோவில வைத்தியசாலையில் நாளை புதிய கேத் லேப் பிரிவு திறப்பு

    June 29, 2026

    கதிர்காம பாதயாத்திரை நாய் ‘சுப்பிரமணியன்’ மீது தாக்குதல்: 21 வயது இளைஞன் கல்முனையில் கைது!

    June 28, 2026
    Editors Picks

    கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு அமைச்சர் தலைமையில் ஆரம்பம்

    June 30, 2026

    எரிபொருகளின் விலைகள் குறைந்தன

    June 29, 2026

    இலங்கை விவசாயத்துறையில் புதிய புரட்சி: வெனிலா உற்பத்தியில் சாதனை படைக்கும் Golden Agro Ventures!**

    June 29, 2026

    களுபோவில வைத்தியசாலையில் நாளை புதிய கேத் லேப் பிரிவு திறப்பு

    June 29, 2026

    கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு அமைச்சர் தலைமையில் ஆரம்பம்

    June 30, 2026

    எரிபொருகளின் விலைகள் குறைந்தன

    June 29, 2026

    இலங்கை விவசாயத்துறையில் புதிய புரட்சி: வெனிலா உற்பத்தியில் சாதனை படைக்கும் Golden Agro Ventures!**

    June 29, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.