Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

October 13, 2026

ஷிராந்தி ராஜபக்சவுக்கு சத்திர சிகிச்சை

October 13, 2026

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு: இருவர் கைது!
இலங்கை

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு: இருவர் கைது!

ThanaBy ThanaJuly 5, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம், கீரிமலை – நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (ஜூலை 4) குறித்த ஆலயத்தில் வெள்ளிப் பொருட்கள் களவாடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, அது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் உத்தியோகப்பூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டையடுத்து, காங்கேசன்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளை முடுக்கிவிட்டனர். தீவிர விசாரணைகளின் அடிப்படையில், இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் திருடப்பட்ட வெள்ளிப் பொருட்களை மீற்பதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, அவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் பொலிஸார் தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஷிராந்தி ராஜபக்சவுக்கு சத்திர சிகிச்சை

    October 13, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026
    Editors Picks

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026

    ஷிராந்தி ராஜபக்சவுக்கு சத்திர சிகிச்சை

    October 13, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026

    ஷிராந்தி ராஜபக்சவுக்கு சத்திர சிகிச்சை

    October 13, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.