Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பில் வறிய குடும்பங்களுக்கு வீடு – பிரதி சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்!*

July 15, 2026

ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்!

July 15, 2026

காளான் வளர்ப்பாளர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்; 22,500 ரூபா வரை இழப்பீடு!

July 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பசறை, பிபிலை கல்வி வலயங்களுக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்
மலையகம்

பசறை, பிபிலை கல்வி வலயங்களுக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்

ThanaBy ThanaJuly 15, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பசறை, பிபிலை கல்வி வலயங்களுக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்.

பசறை, பிபிலை ஆகிய கல்வி வலயங்களுக்கான புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (14) ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்படி, பசறை கல்வி வலயத்தின் தற்போதைய கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான திருமதி எம். ஏ. ஸரீனா பேகம் அவர்கள், பிபிலை கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, வெளிமடை கல்வி வலயத்தின் பிரதி வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர கல்வி அதிகாரியான ஆர். எம். நவாஸ் அவர்கள், பசறை கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனங்கள் மூலம் கல்வி நிர்வாகத்தின் செயல்திறன் மேலும் வலுப்பெற்று, வலயங்களின் கல்வி முன்னேற்றம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– நடராஜா மலர்வேந்தன்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    காளான் வளர்ப்பாளர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்; 22,500 ரூபா வரை இழப்பீடு!

    July 15, 2026

    மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப் பொருளுடன் இருவர் அதிரடியாக கைது

    July 15, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026

    இராகலை- 6 குடும்பங்களுக்கு நேர்ந்த அவலம்: காணி சீர்திருத்த ஆணைக்குழு மனிதாபிமானத்துடன் செயல்பட கோரிக்கை

    July 14, 2026
    Editors Picks

    கொழும்பில் வறிய குடும்பங்களுக்கு வீடு – பிரதி சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்!*

    July 15, 2026

    ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்!

    July 15, 2026

    காளான் வளர்ப்பாளர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்; 22,500 ரூபா வரை இழப்பீடு!

    July 15, 2026

    500 ட்ரோன்கள், முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது 2026 எல்பிஎல் தொடர்

    July 15, 2026

    கொழும்பில் வறிய குடும்பங்களுக்கு வீடு – பிரதி சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்!*

    July 15, 2026

    ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்!

    July 15, 2026

    காளான் வளர்ப்பாளர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்; 22,500 ரூபா வரை இழப்பீடு!

    July 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.