Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சிறைச்சாலை கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில்

July 20, 2026

மேலைத்தேய நாடுகளில் பகவத் கீதையின் செல்வாக்கு

July 20, 2026

செல்வின் தாஸ் தயாரிப்பில், அசோன்வே பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், பிரபல இந்தி மற்றும் ஹாலிவுட் நடிகர் வருண் திவாரி இணைந்துள்ளார்* 

July 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்
இலங்கை

தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

ThanaBy ThanaJuly 18, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

பதுளை மாவட்ட, ஹாலிஎல உனுகல தோட்டத்தில் நேற்று ( 17 ) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (18) தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உனுகல தோட்ட காரியாலயத்தில் பணியாற்றும் ஒரு தோட்ட தொழிலாளியின் மகன், தோட்ட அதிகாரியால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞர் உடனடியாக பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஹாலிஎல, உனுகல தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், ஐக்கிய தொழிலாளர் முன்னணி தலைவர் என்ற முறையில் ஆனந்தராஜா பாபு சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்படும் தோட்ட அதிகாரி உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(நடராஜா மலர்வேந்தன் )

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சிறைச்சாலை கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில்

    July 20, 2026

    மேலைத்தேய நாடுகளில் பகவத் கீதையின் செல்வாக்கு

    July 20, 2026

    முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்களின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் நேரில் அஞ்சலி!

    July 20, 2026

    முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி

    July 20, 2026
    Editors Picks

    சிறைச்சாலை கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில்

    July 20, 2026

    மேலைத்தேய நாடுகளில் பகவத் கீதையின் செல்வாக்கு

    July 20, 2026

    செல்வின் தாஸ் தயாரிப்பில், அசோன்வே பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், பிரபல இந்தி மற்றும் ஹாலிவுட் நடிகர் வருண் திவாரி இணைந்துள்ளார்* 

    July 20, 2026

    முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்களின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் நேரில் அஞ்சலி!

    July 20, 2026

    சிறைச்சாலை கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில்

    July 20, 2026

    மேலைத்தேய நாடுகளில் பகவத் கீதையின் செல்வாக்கு

    July 20, 2026

    செல்வின் தாஸ் தயாரிப்பில், அசோன்வே பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், பிரபல இந்தி மற்றும் ஹாலிவுட் நடிகர் வருண் திவாரி இணைந்துள்ளார்* 

    July 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.