Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

November 26, 2026

வெறும் தேர்தல் வாக்குறுதிகளால் மலையக மக்களை ஏமாற்றிய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி – அபிவிருத்தி ஊடாகப் பதிலளிக்கிறது தேசிய மக்கள் சக்தி – கிருஷ்ணன் கலைச்செல்வி*

November 26, 2026

போர்டைஸ் பகுதியில் சாதாரண மழைக்கே வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்-எம்.பி. மஞ்சுள சுரவீர ஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

November 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோரிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
Breaking

20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோரிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

ThanaBy ThanaNovember 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோர் மத்தியில் எச்.ஐ.வி (HIV) தொற்றாளர்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

​இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவடையும் போது, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் 88 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் மாதவி குணரத்ன இதனைக் குறிப்பிட்டார்.

​2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் போது நாட்டில் 708 புதிய எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  

​இலங்கையில் 1987 ஆம் ஆண்டு முதலாவது எச்.ஐ.வி நோயாளர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு வரையான காலப்பகுதியில் மொத்தமாக 8,111 பேர் எச்.ஐ.வி தொற்றாளர்களாகப் பதிவாகியுள்ளதாக டாக்டர் மாதவி குணரத்ன சுட்டிக்காட்டினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026

    போர்டைஸ் பகுதியில் சாதாரண மழைக்கே வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்-எம்.பி. மஞ்சுள சுரவீர ஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

    November 26, 2026

    நோர்வுட், வென்ச்சர் மேல் பிரிவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

    November 26, 2026

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026
    Editors Picks

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026

    வெறும் தேர்தல் வாக்குறுதிகளால் மலையக மக்களை ஏமாற்றிய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி – அபிவிருத்தி ஊடாகப் பதிலளிக்கிறது தேசிய மக்கள் சக்தி – கிருஷ்ணன் கலைச்செல்வி*

    November 26, 2026

    போர்டைஸ் பகுதியில் சாதாரண மழைக்கே வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்-எம்.பி. மஞ்சுள சுரவீர ஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

    November 26, 2026

    நோர்வுட், வென்ச்சர் மேல் பிரிவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

    November 26, 2026

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026

    வெறும் தேர்தல் வாக்குறுதிகளால் மலையக மக்களை ஏமாற்றிய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி – அபிவிருத்தி ஊடாகப் பதிலளிக்கிறது தேசிய மக்கள் சக்தி – கிருஷ்ணன் கலைச்செல்வி*

    November 26, 2026

    போர்டைஸ் பகுதியில் சாதாரண மழைக்கே வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்-எம்.பி. மஞ்சுள சுரவீர ஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

    November 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.